திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல் சிறுமலை: கஞ்சா விற்ற 67 வயது மூதாட்டி கைது!
திண்டுக்கல் சிறுமலை தாழைக்கடை பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த லட்சுமி (67) என்ற மூதாட்டியை தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.