புதுக்கோட்டை: பூட்டிய வீடுகளை குறிவைக்கும் மர்ம கும்பல்: தொடரும் திருட்டு சம்பவங்கள்!
பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நகை, பணம் மற்றும் வாகனங்களை இழக்கும் அவலம் தொடர்கிறது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முழு விவரங்களை அறிய வீடியோவைப் பாருங்கள்.