Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
चुनाव
बीजेपी
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Up
Rajasthan
Bollywood
Breakingnews
महिला
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Ahmedabad
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर

திண்டிவனத்தில் அதிரடி: போதை மாத்திரைகள் விற்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது! சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டு, திண்டிவனம் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 102 போதை மாத்திரைகள் (வலி நிவாரணிகள்), 9 சிரஞ்சிகள் மற்றும் 3 செல்போன்களை திண்டிவனம் காவல் நிலைய போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், டிஎஸ்பி மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் விவேகானந்தா நகர் பகுதியில் இந்த அதிரடி வேட்டையை நடத்தினர். கைது செய்யப்பட்ட சிவகுரு பிரசாத் (24), ஸ்ரீராம் (20), லோகேஷ் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #Tindivanam #VillupuramNews #PoliceArrest #TN32NewsMedia #BreakingNews #TamilNaduPolice

Viluppuram, Viluppuram | Jun 10, 2026

MORE NEWS

திருமணம் செய்து வைக்காத ஆத்திரம்... தந்தையை தாக்கி உயிரிழக்கச் செய்த மகன் கைது!

#விழுப்புரம் #காணை #ஆகூடலூர் #கைது #போலீஸ் #BreakingNews #VillupuramNews

திருமணம் செய்து வைக்காத ஆத்திரம்... தந்தையை தாக்கி உயிரிழக்கச் செய்த மகன் கைது! #விழுப்புரம் #காணை #ஆகூடலூர் #கைது #போலீஸ் #BreakingNews #VillupuramNews

Viluppuram, Viluppuram | Jun 14, 2026

அதிமுகவை அழிக்க நினைப்பது சி.வி.சண்முகம் தான்? | பசுபதி பரபரப்பு பேட்டி | விழுப்புரம்

விழுப்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

#ADMK #CVShanmugam #Pasupathi #EdappadiPalaniswami #Villupuram #TamilNews #PoliticalNews #BreakingNews #TVK #TamilNaduPolitics

அதிமுகவை அழிக்க நினைப்பது சி.வி.சண்முகம் தான்? | பசுபதி பரபரப்பு பேட்டி | விழுப்புரம் விழுப்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். #ADMK #CVShanmugam #Pasupathi #EdappadiPalaniswami #Villupuram #TamilNews #PoliticalNews #BreakingNews #TVK #TamilNaduPolitics

Viluppuram, Viluppuram | Jun 14, 2026

"அதிமுகவை அழிக்க நினைப்பது சி.வி.சண்முகம் தான்" - மாவட்ட செயலாளர் பசுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!

#ADMK #CVShanmugam #Pasupathi #EdappadiPalaniswami

"அதிமுகவை அழிக்க நினைப்பது சி.வி.சண்முகம் தான்" - மாவட்ட செயலாளர் பசுபதி பரபரப்பு குற்றச்சாட்டு! #ADMK #CVShanmugam #Pasupathi #EdappadiPalaniswami

Viluppuram, Viluppuram | Jun 14, 2026