வேப்பந்தட்டை: பெரம்பலூர்: வயலில் மாமரத்தில் தூக்கிட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் கிராமத்தில் கவிதா என்ற பெண் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவரை இழந்த கவிதா இரண்டு மகன்களுடன் வசித்து வந்த நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.