பெரம்பலூர்: சாலையில் நடந்து சென்ற முதியவர்கள் பலி: அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகள்!
தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் சாலையோரம் நடந்து சென்ற முதியவர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சாலை விபத்துகள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.