வேப்பந்தட்டை: பெரம்பலூர்: சாலையில் சென்றவரை வழிமறித்து 2.5 பவுன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலை!
பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் - மரவநத்தம் சாலையில் டூவீலரில் சென்றவரிடம் முகமூடி அணிந்த 3 நபர்கள் 2.5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இது குறித்து வி.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.