ஆலந்தூர்: ரயில்வே பணி நியமனம்: தமிழக இளைஞர்களின் உரிமையை பறிக்காதீர்கள் - அன்புமணி ராமதாஸ்
ரயில்வே தொழில்பழகுநர் பணி நியமனங்களில் பிற மாநிலத்தவரை அனுமதிக்கும் முடிவை தெற்கு ரயில்வே திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதிக்கும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.