ஆண்டிப்பட்டி: வருசநாடு மலைக்கிராம மக்கள் 3-வது நாளாக இரவு நேர காத்திருப்பு போராட்டம்
மேகமலை புலிகள் காப்பக நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வனத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் ஆண்டிபட்டியில் மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.