செங்கம்: திருவண்ணாமலை: 18 ஊராட்சிகளை மீண்டும் பிரிக்க வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 18 ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி, அவற்றை மீண்டும் தனி ஊராட்சிகளாக அறிவிக்க வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.