தென்காசி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! என்ன நடந்தது?
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி கொண்டலூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது. கலைத் திருவிழாவில் சாதித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நெகிழ்ச்சியான தருணம்.