கடலூர்: மாவட்டத்தில் நடைபெற்ற பெட்டிஷன் மேலாவில் 154 மனுக்களுக்கு சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டது எஸ்.பி தகவல்
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களின் உதட்டின் பேரில் காவல் நிலையங்களில் மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி நடைபெற்ற பெட்டிஷன் மேலாவில் 154 மனுக்களுக்கு சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டது 414 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக எஸ்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது