Public App Logo
Profile Picture

siva balan

@sivabalantk
134607Followers
5Following
கடலூர்: கடலூர் திமுக அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்
கடலூர்: கடலூர் மாநகராட்சி முன்பு தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தகராறு ஈடுபட்டதாக திமுக நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்கு
கடலூர்: மாயமான இரண்டு இளைஞர்கள் கடலூர் அருகே சடளமாக மீட்பு
கடலூர்: கடலூர் புதுப்பாளையத்தில் அனைத்து விவசாய சங்கங்கள் பிரச்சார இயக்கம்
கடலூர்: சிப்காட் தொழில் பூங்காவிற்கு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் மஞ்சு குப்பத்தில் ஆர்ப்பாட்டம்
கடலூர்: தரக்குறைவாக பேசிய மாநகராட்சி ஆணையரை கண்டித்து கடலூரில் மேயர் தலைமையில் போராட்டத்தால் பரபரப்பு
கடலூர்: புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக மஞ்சு குப்பத்தில் தொமுச ஆர்ப்பாட்டம்
கடலூர்: விவசாய சங்க நிர்வாகியை கைது செய்ய கோரி டாக்பியா சங்கத்தினர் கடலூரில் ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி: பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை
கடலூர்: முதுநகரில் அதிகாரிகள் கண்காணிக்காமல் நடைபெறும் தூர் வாரும் பணி,  தடுத்து நிறுத்திய மேயர் சுந்தரி ராஜா
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது
கடலூர்: 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு
கடலூர்: கடலூர் துறைமுக அலுவலகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
கடலூர்: கடலூர் மருத்துவமனையில்  அமைச்சரிடம் சிகிச்சை சரியில்லை எனக்கூறி நோயாளிகள் திடீர் வாக்குவாதம்
கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு வார்டை அமைச்சர் ஆய்வு செய்தார்
கடலூர்: காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் கடலூர் மருத்துவமனையில் நிரம்பி வழியும் கூட்டம்.
கடலூர்: கடலூர் பகுதியில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை சாலையில் பெருக்கெடுத்து ஓடியது மழை நீர்
கடலூர்: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் பிரமோற்சவ தேரோட்டம்
கடலூர்: கடலூர் முதுநகர் மீன் பிடி துறைமுகத்தில் புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று மீன்களின் விலை குறைவு
சிதம்பரம்: சிதம்பரத்தில் பலத்தை இடிமினலுடன் கனமழை மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
சிதம்பரம்: பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் சிதம்பரத்தில் நேற்று செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்
பண்ருட்டி: பண்ருட்டியில் 10 பேரை கடித்து குதரிய தெரு நாய் பிடிபட்டது
திட்டக்குடி: வேப்பூர் அருகே நாளைய துணை முதல்வர் என திரிஷா புகைப்படத்துடன் பேனர் வைத்ததால் பரபரப்பு