தென்காசி: சீர்காழி அருகே கோரம்: கதவை உடைக்க முடியாமல் தீயில் கருகி மூதாட்டி பலி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் கிராமத்தில், கூரை வீட்டில் தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி நூர்ஜகான் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வீடு உட்புறமாக தாழிடப்பட்டிருந்ததால் அவரை மீட்க முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.