அரியலூர்: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 2013-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் 230 அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு சட்ட நடைமுறைகள் குறித்து பயிற்சி பெற்றனர்.