தென்காசி: அரசு பள்ளி மாணவர்களுக்கு செம கிஃப்ட்! கொண்டலூரில் நெகிழ்ச்சி சம்பவம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் கொண்டலூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.