கோவை வடக்கு: கோவை: ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் துரை குமாரவேலு மறைவு - பிரமுகர்கள் அஞ்சலி
ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோவை மாவட்ட தலைவர் துரை குமாரவேலு அவர்களின் மறைவையொட்டி ரேஸ்கோர்ஸில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. என்.கே. வேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பி. கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.