திருச்சி: பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கொலை மிரட்டல்; அராஜகம் செய்யும் நபரை கைது செய்ய கோரிக்கை!
திருச்சி இபி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்களைத் தொடர்ந்து மிரட்டி வரும் நபரால் ஊழியர்கள் பணிக்கு வர மறுக்கும் சூழல் உருவாகியுள்ளது. பெண் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.