விருத்தாசலம்: கோ.மாவிடந்தலில் தனியார் அரிசி ஆலையில் அரிசியை மாவாக்கி கடத்த முயற்சி; இளைஞர்கள் போரட்டம்:குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை
கோ.மாவிடந்தல் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மாவாக்கி தடுக்க முயற்சி செய்த நிலையில் அப்பகுதியில் இருந்து சில இளைஞர்கள் அரிசி ஆலையில் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சென்ற கம்மாபுரம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி கொடுமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அனுப்பிய நிலையில் விரைந்து வந்த அவர்கள் விசாரணை நடத்தி அரிசி மூட்டைகளையும் அரிசி மாவு மூட்டைகளையும் அவைகளை கடத்திச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த லாரிகளையும் பறிமுதல் செய்தனர்