விருத்தாசலம்: கடலூர் பாராளுமன்ற தொகுதி எம்பி காணவில்லை கண்டா வரச் சொல்லுங்க எனும் விருதாச்சலம் பேருந்து நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
கடலூர் பாராளுமன்ற தொகுதி எம்பி யாக உள்ளவர் திமுகவைச் சேர்ந்த டி ஆர் வி எஸ் ரமேஷ்.இவர் கடலூர் எம்பி ஆக உள்ள நிலையில் எம்பியை காணவில்லை கண்டா வர சொல்லுங்க என விருதாச்சலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேருந்து நிலையம் உட்பட கடை தெரு உள்ளிட்ட இடங்களிலும் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக எம் பி காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது