திருவண்ணாமலை: செங்கத்தில் கொத்தடிமைகளாக சிக்கிய குடும்பம்: அதிரடி மீட்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை வாங்கி வந்த விவசாயி மீது நடவடிக்கை. அதிகாரிகள் அந்த குடும்பத்தை மீட்டு, நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். வீடு இல்லாத ஏழை குடும்பத்திற்கு அரசு உதவும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.