வாணியம்பாடி: திருப்பத்தூர்: அம்பலூர் ஊராட்சியில் தீவிரமடைந்த டெங்கு தடுப்பு பணிகள்
திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நோக்கில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.