கோவை வடக்கு: கோவை கதிர்நாயக்கன்பாளையத்தில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை - சிசிடிவி காட்சி
கோவை கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்து வீட்டை சேதப்படுத்தி, ரேசன் அரிசியை சாப்பிட்டது. இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். வன விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.