ஈரோடு: வெள்ளத்தில் சிக்கிய 3 கர்ப்பிணிகள்: ஆம்புலன்ஸ் மூலம் அதிரடி மீட்பு - பாலம் அமைக்க கோரிக்கை!
Erode, Erode | Oct 29, 2026 ஈரோடு அந்தியூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 கர்ப்பிணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். முறையான சாலை வசதி இல்லாததால், ஆற்றில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.