நத்தம்: திண்டுக்கல் வாலிபர் படுகொலை வழக்கு: மேலும் 2 பேர் கைது!
திண்டுக்கல் அருகே வீரபத்ரன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாணார்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.