புதுக்கோட்டை: பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு: கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியது எது?
வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்களே உஷார்! சமீபகாலமாக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நடக்கும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பிய நகைகள் மற்றும் திருட்டு போன பொருட்கள் குறித்த முழு விவரம் இதோ.