தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: நீதி கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தாய் வீடியோ கோரிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரஞ்சித்தின் தாய் முத்துலட்சுமி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மணிமண்டபம் அமைக்கவும் கோரி தமிழக முதல்வருக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.