பெரம்பலூர்: 22 மொழிகளில் திருக்குறள்: அசத்தல் செயலி இன்று வெளியீடு
திருக்குறளை 22 மொழிகளில் ஒரே இடத்தில் படிக்க வேண்டுமா? செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய செயலி இன்று அறிமுகமாகிறது. இணையம் இல்லாமலேயே இதைப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு. முழு விவரங்களையும் காண இந்த பதிவைப் பாருங்கள்.