பாளையங்கோட்டை: திருநெல்வேலியில் 600 பேர் பங்கேற்ற கந்தசஷ்டி கவச 36 முறை தொடர் பாராயணம்
திருநெல்வேலி ஐகிரவுண்ட் இ.எம்.எஸ். மண்டபத்தில் கந்தசஷ்டியை முன்னிட்டு 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 36 முறை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.