அரியலூர்: அரியலூரில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி: 15.11.2026 அன்று நடைபெறுகிறது!
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 15-ம் தேதி அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் காலை 6 மணிக்கு முன்பதிவு செய்து பங்கேற்கலாம். முதல் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.