செங்கம்: திருவண்ணாமலை: சமுத்திரம் ஏரியில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் ஏரியில் குளிக்கச் சென்ற விடுதி பாதுகாவலர் மற்றும் 4 குழந்தைகள் என மொத்தம் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.