கோவை வடக்கு: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நடத்துநர்கள் நடுரோட்டில் மோதல்: வீடியோ வைரல்
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்து நடத்துநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயணிகள் முன்னிலையில் அவர்கள் சட்டைப் பிடித்து அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.