செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் விதிகளை மீறி கட்டப்பட்ட பாலம்: வாகன ஓட்டிகள் அவதி
கூடுவாஞ்சேரியில் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் சாய்வு தளம் இன்றி செங்குத்தாக இருப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கட்டுமான விதிகளை முறையாக பின்பற்றாமல் கட்டப்பட்ட இந்த பாலத்தால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.