தென்காசி: செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? ரூ. 2 லட்சம் சன்மானம் அறிவிப்பு!
செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாடிய 7 வயது சிறுமி ஹேமலதா மர்மமான முறையில் மாயமான வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரம். தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு அறிவிப்பு. சிறுமியைத் தேடும் பணி 15 நாட்களாகத் தொடர்கிறது.