கமுதி: சுந்தராபுரம் ஊரணியில் குளிக்கச் சென்ற 11-ம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி பலி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், சுந்தராபுரம் ஊரணியில் குளிக்கச் சென்ற 11-ம் வகுப்பு மாணவி நாகநந்தினி நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கமுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.