தென்காசி: தொடங்கியது கந்த சஷ்டி! சூரசம்ஹாரம் எப்போது? முழு விவரம் இதோ!
தமிழகம் முழுவதும் கந்த சஷ்டி விழா கோலாகலமாகத் தொடங்கியது! திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகளுக்கான தேதிகள் மற்றும் முக்கிய முன்னேற்பாடுகள் குறித்துப் பார்க்க இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.