இராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வன உயிரின வளர்மையம் திறப்பு; பேருந்து ஓட்டுநர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அரசு பள்ளியில் ரூ.25 லட்சத்தில் வன உயிரின புத்தாக்க வளர்மையத்தை அமைச்சர் ராஜீவ் திறந்து வைத்தார். ராமேஸ்வரம் தீவில் பசுமைப் பாதுகாப்பு மற்றும் பறவைகள் வாழ்விடங்கள் குறித்து விளக்கிய அவர், மழைக்காலத்தில் பயணிகள் காத்திருக்கும் இடங்களில் பேருந்துகளை நிறுத்தி ஏற்றிச் செல்ல ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.