ஈரோடு: சந்தியபாளையம் கரைமேடு கோவில் கும்பாபிஷேகம்: வரும் 15ம் தேதி நடைபெறுகிறது
Erode, Erode | Nov 13, 2026 அந்தியூர் அருகே சந்தியபாளையம் கரைமேடு செல்வ விநாயகர் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.