காரைக்குடி: ஜெயங்கொண்டான் அரசுப் பள்ளியில் குழந்தைகள் தினம்: மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்கிய அமைச்சர்
சாக்கோட்டை அருகே உள்ள ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், அமைச்சர் பிரபு மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.