திருநெல்வேலி: நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
ஆந்திர முன்னாள் அமைச்சர் மற்றும் நடிகை ரோஜா, தனது குடும்பத்தினருடன் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் மற்றும் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் சிறப்புகளை கேட்டறிந்த அவர், நெல்லையில் உள்ள பிற சிவ தலங்களுக்கும் செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.