வாலாஜா: முத்துக்கடையில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அலங்கரிப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் திருவுருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது