சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சக்தி நகரில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்த ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் அப்பாவின் இறுதி ஊர்வலத்தை எந்தவிதமான இடர்பாடும் இல்லாமல் நடத்திக் கொடுத்ததற்கு நன்றி அம்மா அவருடைய காதலை டான்ஸ் மூலமாக வெளிப்படுத்தினார் விமர்சிப்பவர்களுக்கு புரிதல் கிடையாது என்றார்