சென்னை போரூரில் உள்ள எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் மேம்பட்ட எண்டோஸ்கோபி வசதிகளுடன் கூடிய இரைப்பை குடல் மற்றும் எப்படாலஜி மையத்தை திறந்து வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய் அரசியலில் நுழைவது குறித்து கேட்ட போது திறந்த மனத்துடன் அரசியல் நுழையும் எவரையும் வரவேற்க வேண்டும் என்றும் பார்த்திபன் கூறினார் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்ததற்காக விஜயை பாராட்டினார்.