அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் நேரு பிறந்தநாள் விழா: எம்.பி விஜய் வசந்த் மரியாதை
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள எம்.பி அலுவலகத்தில் விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.