பாப்பிரெட்டிபட்டி: நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சந்திக்கத் தயார்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம், உள்ளாட்சித் தேர்தல், முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தீபாவளி அசம்பாவிதங்கள் குறித்துப் பல்வேறு முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.