செங்கம்: பத்திரப்பதிவு அலுவலகங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு - அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தை தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அலுவலகங்களின் செயல்பாட்டை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.