நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: மணிகண்டனுக்கு வலைவீச்சு
நாகப்பட்டினம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வெளிநாட்டிற்கு கடத்தவிருந்த 90 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இது தொடர்பாக மணிகண்டன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.