மானாமதுரை: பல ஆண்டுகளாக தூர்ந்து போன சுப்பன் கால்வாய் - பொதுமக்கள் அவதி
மானாமதுரை நகர் வழியாகச் செல்லும் சுப்பன் கால்வாயில் பல ஆண்டுகளாகக் கழிவுநீர் தேங்கி தூர்ந்து போயுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், கால்வாயைச் சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.