தஞ்சாவூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை வருகையை முன்னிட்டு சரபோஜி கலை கல்லூரியில் நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தஞ்சைக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையை முன்னிட்டு சரபோஜி கலை கல்லூரியில் நடைபெறும் பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் எம்எல்ஏக்கள் கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர்