தஞ்சாவூர்: ராஜராஜ சோழன் அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் நடைபெறாமல் புறக்கணிப்பு #localissue
இராஜராஜ சோழன் அருகாட்சியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு