தஞ்சாவூர்: சிறுசேமிப்பு, முதலீடு என மத்திய பிரதேச நிறுவனம் ₹1500 கோடி மோசடி- தாசில்தார் அலுவலகத்தில் ஆவணங்களை பதிவு செய்யும் பணி
மத்திய பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் சிறுசேமிப்பு மற்றும் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களிடம் ரூ. 1500 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் அசல் ஆவணங்களை பெறும் பணியில் ஈடுபட்டுள்ள சிபிஐ அதிகாரிகள்